Biography
Experience
மகளிர் நலம் VS பேலியோ உணவுகள் : டாக்டர் சுமதி ராஜா M.D (OG)
மகளிர் நலம் VS பேலியோ உணவுகள் பங்கேற்போர்: டாக்டர் சுமதி ராஜா M.D (OG)
சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் நமது மருத்துவர்கள் ராஜா மற்றும் சுமதி ராஜா
1-10-21 காலை 8 மணி முதல் 9 மணிவரை சன் டிவி ” வணக்கம் தமிழா” நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மிஸஸ் டெஸ்ட் டியூப் பேபி சென்டர் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர்.சுமதி ராஜா ,M.D(O&G),DRM(Germany) மற்றும் டாக்டர்.ராஜா ஏகாம்பரம்,M.B.B.S,D.CH,PGPN(Boston) பங்குப் பெற்ற நிகழ்ச்சியின் வீடியோ லிங்க். இந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் , பேலியோ உணவு முறை மற்றும் கொரோனா காலத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் பற்றி அறிந்து கொள்ள நிகழ்ச்சியை பாருங்கள் […]
சர்க்கரை நோய் , மாரடைப்புவந்தவர்கள் பைபாஸ் சர்ஜரி செய்தபிறகு பேலியோ உணவு எடுக்கலாமா?
#paleoafterbypasssurgery பேலியோ உணவு- ?? நேற்று ஒருவர் என்னுடைய கிளினிக்கு வந்திருந்தார். அவர் கடந்த ஆறு மாதமாக கீட்டோ உணவு முறையை சாப்பிடு வதாக கூறினார்.அவருடைய ரத்த பரிசோதனை முடிவுகளை பார்க்கும் பொழுது மூன்று மாத சர்க்கரை அளவுகள், ரத்த கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாக இருந்தது. அவர் 2014 ஆம் ஆண்டில் பைபாஸ் சர்ஜரி செய்ததாக கூறினார். அவருக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததால் இரண்டு வேளையும் இன்சுலின் போட சொல்லி மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். மேலும் […]