
1-10-21 காலை 8 மணி முதல் 9 மணிவரை சன் டிவி
” வணக்கம் தமிழா” நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மிஸஸ் டெஸ்ட் டியூப் பேபி சென்டர் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர்.சுமதி ராஜா ,M.D(O&G),DRM(Germany) மற்றும் டாக்டர்.ராஜா ஏகாம்பரம்,M.B.B.S,D.CH,PGPN(Boston) பங்குப் பெற்ற நிகழ்ச்சியின் வீடியோ லிங்க். இந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் , பேலியோ உணவு முறை மற்றும் கொரோனா காலத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் பற்றி அறிந்து கொள்ள நிகழ்ச்சியை பாருங்கள்